Apr 6, 2021, 19:11 PM IST
புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. Read More
Oct 28, 2020, 18:23 PM IST
தேசிய நிர்வாகிகள் பட்டியலில் வானதி சீனிவாசன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் யாரும் இடம்பெறவில்லை. Read More
May 3, 2019, 00:00 AM IST
தமிழக பாஜக தலைவர் தேர்வு செய்யும் நேரம் நெருங்கி விட்டது என்றே கூறலாம். தற்போதைய பாஜக-வின் மாநில தலைவராகத் தமிழிசை சவுந்தரராஜன் இருக்கிறார். இவரின் பதவிக் காலம் இன்னும் சில மாதங்களில் முடியப்போகிறது. Read More
Feb 27, 2019, 20:04 PM IST
கோவை மக்களவைத் தொகுதியை மையமாக வைத்து சி.பி.ராதாகிருஷ்ணனும் வானதி சீனிவாசனும் மோதிக் கொண்டிருக்கின்றனர். Read More
Jan 18, 2019, 16:50 PM IST
கூட்டணி தொடர்பாக சர்ச்சையான கருத்துக்கள் வெளிவருவதைக் கண்ட தமிழிசை சௌந்தராஜனும் பொன்னாரும், ` இன்னும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் தொடங்கவில்லை' எனக் கூறியுள்ளனர். இந்த மோதலால் கடும் மனஉளைச்சலில் இருக்கிறார் வானதி சீனிவாசன். Read More